Showing posts with label Bible. Show all posts
Showing posts with label Bible. Show all posts

Bible - தற்போது மனிதனால் மாற்றப்பட்டுள்ளது

அனைத்து இஸ்லாமியார்களலும் சில  கருத்து கொள்ளப்படும்.......

இது இறைவனால் அருளப்பட்ட வேதம் என்று

ஆனால்.......

தற்போது மனிதனால் மாற்றப்பட்டுள்ளது



Bible



பைபிளில் மக்கா தொடர்பான வசனம் உள்ளது. அவற்றில் மக்காவின் பழைய பெயரான பாக்கா என்று

அழைக்க பட்டுள்ளது. மக்காவின் பழைய பெயர் பாக்கா அல்லது பக்கா என்பது நாம் அனைவரும் அறிந்த

விஷயம். இது ஒரு பள்ளத்தாக்கில் தான் அமைந்துள்ளது என்பதும் நாம் அறிந்த விஷயமே!