Help!


மனைவி அமைவதெல்லாம்!


மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் )
திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.
கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.
அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
எதுக்கு வாங்குனீங்க..?
இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?
எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )
யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!
உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!
என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .
கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!
பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.
மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல
முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.
இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.
நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.
இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.
பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.
குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .
வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .
இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..
# படித்ததில் பிடித்தது #


Source: https://www.facebook.com/photo.php?fbid=896221137070691&set=a.295582603801217.89248.100000484391033&type=1&theater

Animation of INSAT 3D Images

Relations - உறவுகள்

எந்த உறவையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்....
சிலசமயங்களில் நாம் அற்பமாக நினைக்கும் சில உறவுகள் கூட நமக்காக எதையும் செய்ய தயாராக இருக்கலாம். ...




உறவுகளை இழந்தவர்களுக்கே உறவுகளின் மகத்துவம் புரியும்....
சின்ன விஷயங்களுக்காக அற்பமான காரணங்களுக்காக உறவுகளை முறித்து கொள்ளவேண்டாம்.....

உறவுகளோடு சேர்ந்து வாழ ஏவும் மார்க்கம் இஸ்லாம்...
அந்த மார்க்கத்தில் பிறந்துவிட்டு உறவுகளை முறித்து வாழ்வது நியாயமற்ற செயலாகும் ....

உறவுகளுக்குள் வரும் சிறு சிறு பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் உறவுகளுக்குள் இருக்கும் மனநிறைவை மட்டும் நோட்டமிட்டால் பிரிவுகளுக்கு இடமேயில்லை நம் உறவுக்குள்...

அவர் என்னை மதிக்கவில்லை...இவர் என்னை மதிக்கவில்லை....என்று சொல்வதை விட உறவுக்களுக்குள் மதிக்கதக்க ஒரு உறவை நாம் ஏற்படுத்தி கொள்வதே சிறந்தது....

இறங்கி செல்வதால் யாரும் யாரையும் விட தாழ்ந்தவராக ஆகுவது இல்லை..என்றும் பொறுமையுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்....

உறவை துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்பது நபிமொழியாகும்....

அவ்வாறு இருக்க ஆயிரம் அமல்களை செய்தபோதிலும் உறவை துண்டித்து வாழ்ந்தால் நம் நிலை என்ன? சிந்திக்க கடமைபட்டுள்ளோம்...

விட்டு கொடுத்து வாழ்வதால் யாரும் கெட்டுபோய்விட போவதில்லை. ...
ஆகையால் உலகில் வாழும் காலம் வரை இருக்கும் உறவுகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உறவுகளை ஒட்டி வாழ்வோம்... ..

அவரவரின் செயல்களுக்கு அவரவர் இறைவனிடத்தில் பதில் சொல்வார்கள்....நமது கேள்விக்களுக்குண்டான பதில்களை நாம் முதலில் தயார் செய்து கொள்வோம்!
ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்கமாட்டார்!

இவ்வுலகில் உறவுகளை பேணி வாழ்ந்து சொர்க்கத்திலும் நம் உறவுகளோடு நீடித்து இருக்க இறைவனை வேண்டுவோம்.இன்ஷாஅல்லாஹ்

Media Terrorism! மீடியா தீவிரவாதம் பற்றி Dr ஜாகிர் நாயக்!

பிஜேபி ராகவனின் முகத்தில் கரியை பூசிய தோழர் சீமான்!

ஏழைகளின் கண்ணீரை துடைப்போம்!

லவ் ஜிஹாத் - Love Jihad


உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம் பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கும்பல் தன்னை அங்குள்ள மதரஸா ஒன்றிற்குள் இழுத்து சென்று கற்பழித்ததாகவும் அந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற சொல்லி கட்டாயபடுத்தியதாகவும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் உத்திரபிரதேசம் மட்டும் இன்றி இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையின் சீரிய(?) பணியால் கலீம் உள்ளிட்ட 8 நபர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரை முன்னிலைபடுத்தி பாஜக வின் எம்.பி. யோகி ஆதித்யானந்த் உள்ளிட்ட காவிகளின் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர லவ் ஜிஹாத் உச்சத்தை அடைந்துள்ளது என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தேர்த்ல் பிரச்சாரங்களிலும் பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் இதை பெரிதுபடுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.10.14) காவல்நிலையம் வந்த அந்த பெண் காவல்துறையிடம் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, அவர் ஒரு முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்ததாகவும் அது அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அப்பெண்ணை அடித்து துண்புருத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வற்புறியத்தாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் இந்த வற்புறுத்தலாலேயே தான் மதரஸாவில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்ததாக உண்மையை கூறி ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இவரது இந்த நடவடிக்கை மூலம் லவ் ஜிஹாத் என்ற பரப்புரையை மேற்கொள்ளும் காவிகளின் முகங்களில் சானியை கரைத்து ஊற்றியது போல் உள்ளது.
இப்படி காவிகளின் திட்டமிட்டு பொய் புகார்கள் மூலம் பல ஆயிரம் முஸ்லிம் வாலிபர்களின் வாழ்க்கையையும் உயிர்களையும் பனையம் வைத்து தங்களின் பிழைப்பை நடத்தி வரும் பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதுடன் இது போன்ற புகார்களை உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் தீர விசாரித்து வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வழி வகை செய்யுமா...??
காவிகளின் பிடியில் இந்திய அரசு இருக்கும் வரையில் இது போன்ற சம்பவங்களை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வந்தால் இவர்களின் அரசியல் வாழ்க்கை ஓரங்கட்டப்படும்.
இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைக்க லவ் ஜிஹாத் என்ற வதந்தியை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மீடியாக்கள், இறுதியில் உண்மை கசிந்தது.
அநீதிக்கு எதிராய் ஒடுக்க பட்ட ஒரு சமூகத்தின் உரிமை குரல்தான் இந்த உண்மையை உரக்க சொல் !!
இந்த பக்கத்தை ஒரு லைக் போட்டு உங்களையும் இணைந்து கொள்ளுங்கள்

மலாலாவா? ஜேனி- யா ? அமெரிக்காவின் கிழியும்


மலாலாவா? ஜேனி- யா ? அமெரிக்காவின் கிழியும்
முகத்திரை.
மலாலாவின் உண்மைக் கதை.
மலாலா ! இப்படி ஒரு பெயர் இப்போது உலக அரங்கில்
பிரபலமாகி வருகின்றது.
மலாலா உண்மையில் மலாலா இல்லை, அவள்
உண்மையான
பெயர் ஜேனி( JENE).
ஜேனி( மலாலா) உண்மையில் முஸ்லிம் இல்லை, அவள்
ஒரு கிறிஸ்தவ பெண்.
ஜேனி(மலாலா )உண்மையில் பாகிஸ்தானி இல்லை,
அவள்
போலந்து நாட்டு பெண்.
இந்த உண்மைகளை அந்த பெண்ணின் மருத்துவர் மூலம்
"DAWN" என்ற பாகிஸ்தானின் பிரபல
பத்திரிகை வெளிக்கொண்டு
வந்துள்ளது.
தாலிபான்களின்மீது இட்டுகட்டி அவர்களை உலக
மக்களிடம்
கொடுரமானவர்களாக சித்தரித்து அவர்களை அழிக்க
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த சதி வேலையே இந்த
மலாலா
நாடகம், மலாலாவும் அவளது பெற்றோர்களும்
கிறிஸ்தவ
மதத்தைசார்ந்த கிறிஸ்தவத்தை பரப்பும்
வேலையை செய்யும்
ஐரோப்பிய போலந்தை சார்ந்தவர்கள், இவர்கள்
பாகிஸ்தானின்
சுவட் பகுதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ( 3,or
4) அமெரிக்காவால்
அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலாலாவை சுட்டவன் அமெரிக்க
உளவுபடையை சார்ந்தவன்
அவன் சுட்டது டம்மியான போலி குண்டுகளால்
( படத்தில் உபயோகிப்பது)
நாடகத்தை அரங்கேற்ற அமெரிக்க
உளவுத்துறைக்கு பாகிஸ்தான்
உளவுத்துறையும் உதவியுள்ளனர்.
அறிவுடைய அனைத்து மனிதர்களும்
சிந்தித்து பாருங்கள்
தலையில் சுடப்பட்ட ஒருவர் பிழைப்பது மிக மிக
கடினமே.
ஆனால் இந்த ஜேனிக்கு ( மலாலா) தலையில் சுட்ட
காயத்தின்
அடையாளம் கூட இல்லை. அது எப்படி?
விரிவாக படிக்க பார்க்க -வைகறை வெளிச்சம் ( டிசம்பர்-2013,மாதஇதழ்)

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப் படம்



அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப் படம்
முழுமையாக தற்போது யு டியுபில் பார்க்கலாம் !
பாருங்கள் பரப்புங்கள்!

http://youtu.be/ocr9xT3eUGg -முதல் பாகம்
http://youtu.be/W14ToXnOPik- இரண்டாம பாகம்
http://youtu.be/RwVkLIibYQc- மூன்றாம் பாகம்