Showing posts with label Happy Independence Day!. Show all posts
Showing posts with label Happy Independence Day!. Show all posts

Happy Independence Day!

இந்திய சுதந்திரத்திற்க்காக, உடலாலும் உயிராலும் பொருளாலும் தியாகத்தாலும் போராடி பெற்று தந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பங்களிப்போடு 70வது சுதந்திர ஆண்டை அடைந்துள்ளோம். உண்மையான சுதந்திரத்தை அடைந்தோமா என்பதினை தேடிக்கொண்டே இருக்கின்றோம்,
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த ஆட்சியாளர்கள்.