Showing posts with label Jewels. Show all posts
Showing posts with label Jewels. Show all posts

Jewels

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..

 


"நபி (SAL) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார் .. அவர்களுடைய கையில் அவருடைய மகள் இருந்தாள் .. அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன .. நபி (SAL) அந்தப் பெண்மணியிடம் " நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டயா ?" என்று கேட்டார்கள் .. அதற்கு அவர் "இல்லை " என்றார் .. "மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா ?" என்று கேட்டார்கள் .. (இதைக் கேட்டவுடன் ) அவள் அவற்றைக் கழற்றிக் கொடுத்துவிட்டார் என்று அமீர் இப்னு ஷு ஐ பு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார் ... (ஆதாரம் : அபூ தாவூத் , நசயீ , திர்மிதி ... இது ஹாகிமில் சஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது ....)

என் அருமை சகோதரிகளே !!!! தங்கம் வைத்திருப்பதோ , அணிவதோ தப்பில்லை .. ஆனால் அதற்கு முறையான ஜக்காத் கொடுத்து விடுங்கள் .. இல்லையேன்றால் மறுமையில் உங்களுக்கு ஏற்படும் நிலையை சந்திக்க தயாராக இருங்கள் ..

இதை அதிகமாக SHARE செய்து மற்ற சகோதரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் ..