Showing posts with label Gujrath. Show all posts
Showing posts with label Gujrath. Show all posts

Gujrath... Gujrath....Gujrath....!!!




குஜராத்தில் 2002 ல் நரேந்திர மோடியால் நரவேட்டையாடப்பட்ட அப்பாவிகளின் இரத்த சாட்சியங்கள். மனிதேநேயமுள்ள எவரையும் நிலைகுலைய செய்யும் காணொளி

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து எரித்த மோடி அரசின் இனப்படுகொலை சாட்சியாய் ஒரு பெண்

தன் மகன் தன்னுடைய கண்ணெதிரே எரிந்ததை சாட்சி பகரும் அபலைத்தாய்

14 வயதேயான பருவமடைந்த தன்னுடைய பெண்ணை மனித மிருகங்கள் கற்பழித்து கொன்றதை சாட்சி பகரும் தாய் 

மோடியின் இந்த பயங்கரவாதத்தை அங்கீகரித்து அவருக்கு நாம் பிரதமர் பதவியை அளிக்க போகிறோமா?


இரையும் வேட்டைக்காரனும் ஒரே மேடையில்:





குஜராத் கலவரத்தை தொடர்ந்து இரண்டு புகைப்படங்கள் ஊடகங்கள் அடிக்கடி பிரசுரிப்பதை எவரும் மறந்திட முடியாது, எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்த அந்த இரண்டு சித்திரங்கள்

ஒன்று - கலவரத்தின் கொடூரத்தில் கைகூப்பி உயிர் பிச்சை கேட்டு, சோகத்தின் உச்சத்தை உலகத்திற்க்கு உணர்த்திய குத்புதீன் அன்சாரி,

மற்றொன்று - ஆக்ரோசத்துடன் உருவிய வாளுடன் கலவரத்தை முன்னின்று நடத்திய அசோக் மோசி,

ஆனால் இன்று அசோக் மோசி செய்த குற்றத்திற்க்காக மனம் வருந்திய நிலையில் மனிதநேய பாதையில் தன்னை அர்பணித்துள்ளார். கேரளாவில் சிபிஎம் நடத்திய கருத்தரங்கில் குத்புதீன் அன்சாரியை அசோக் மோசி தோலில் கட்டியனைத்து கவிதை கூறியதும் மக்கள் அனைவரின் கண்கள் கலங்கியது.

==============================
மேலும் பதிவுகளை காண இணைந்திருங்கள் :

••►www.fb.com/idealvision.info
••►www.fb.com/idealvision

Gujrath