Showing posts with label Holy Quran. Show all posts
Showing posts with label Holy Quran. Show all posts

சத்தமிடும் நட்சத்திரங்கள்

Post by Pattukkottai Islamic Page.

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் 3:106.)

Quran

Sura Ar-Rahman




Quran Recitation,

Holy Quran

கண்ணீரை வரவழைக்கும் கிராத்




الْقَارِعَةُ
101:1. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
101:2 مَا الْقَارِعَةُ
101:2. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
101:3 وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
101:3. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
101:4 يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
101:4. அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
101:5 وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
101:5. மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
101:6 فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
101:6. எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
101:7 فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
101:7. அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
101:8 وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
101:8. ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
101:9 فَأُمُّهُ هَاوِيَةٌ
101:9. அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
101:10 وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
101:10. இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
101:11 نَارٌ حَامِيَةٌ