இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து!


பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எனும் ஆவணப்படத்தை இயக்கி அரிய பெரிய உண்மைகளை வெளிக் கொண்டு வந்ததுடன், தோழமையோடு தொடர்ந்து நம்மோடு களமாடி வரும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாலரும், திரைப்பட இயக்குனருமான சகோதரர் சிபிசந்தர் அவர்கள் நமது அல்-முஃமின் அழைப்பு மையத்தின் சார்பில்
நடந்த தஃவா நிகழ்ச்சியில் ஆற்றிய சிறப்புரை! 
பாருங்கள் , பகிருங்கள்!

Thanks to:https://www.facebook.com/sengis.khan

No comments:

Post a Comment