Post by Mohamed Jaleel.
Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts
பலரை இஸ்லாத்தின் பக்கம் இணைத்த காணொளி.
Post by Srilankan Muslim Nation.
பலரை இஸ்லாத்தின் பக்கம் இணைத்த காணொளி.
We spend so much time living life, yet not enough time thinking about what are we doing alive. Ponder over the purpose of life, our existence, who is responsible for our creation and what happens when we leave. If you don't want to think about where you came from, at least think about where you are going to go when it's all over
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்க"மாம்".....!!! வாசித்து தெரிந்து கொள்ளவும்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்க"மாம்".....!!! வாசித்து தெரிந்து கொள்ளவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு. எனது முகநூல் நண்பர்களே... பெண்களை அடிமைப் படுத்துவதாகவும், தீவிரவாதத்தை போதிப்பதாகவும் கடந்த 2 தசாப்தங்களாக விமர்சிக்கப்படும் ஒரு மதத்தை (இஸ்லாத்தை) இன்று உலகெங்கும் உள்ள பலரும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஏன்??? என்ற கேள்விக்கு விடை தேடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், இந்த போட்டோவில் இலக்கமிடப்பட்டுள்ள பெண்களை யார் என்று அறிந்துகொள்வோம். இன் ஷா அள்ளாஹ். 01: யுவான் ரிட்லி எனும் செய்தியாளர். இவர் ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, செய்தி சேகரிப்பதற்காக மிகத்தந்திரமாக ஆப்கானுக்குள் ஊடுரிவிய போது தலிபாஙளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். தலிபாஙளின் ஒழுக்கத்தை நேரில் கண்ட இவர், தலிபாஙளை பற்றி மீடியா சொல்லும் பொய்களை அம்பலப்படுத்திவிட்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்... 02: ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொலை செய்த அமெரிக்க முன்னாள் அதிபரின் மகள் "ஜென்னா புஷ் ஹாகர்"... ** இக்கட்டுரையை பதிவு செய்ததன் பின்னர் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக யூடியூப் பொய்யான ஒரு வீடியோவை வெளியிட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வரை சகோ. இதுவிஷயத்தில் கவனமாக இருக்கவும். 03: பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்த "காமில்லா லேலன்ட்"... 04: இவரும் பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்தவர். "கார்லீ வட்ஸ்"... 05: பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி "டயம் மெலானீ"... 06: நேபாள முன்னணி நடிகை "பூஜா லாமா"... 07: ரஷ்யாவைச்சேர்ந்த மொடல் அழகி "மஷா அலலிகினா"... 08: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளயரின் மைத்துனி "லாரன் பூத்"... 09: இப்போது பரபரப்பாக பேசப்படும் இந்திய நடிகை மோனிகா எனும் "ரஹீமா"... இப்போது கட்டுரைக்கு வருவோம்.... கடந்த பல வருடங்களாக இஸ்லாம் பற்றி விமர்சிக்காத ஊடகங்களே இல்லையென சொல்லமுடியும். அந்தளவுக்கு அவதூறுகளை சந்தித்தும், முன்னேறி வருகிறது. பொதுவாக இஸ்லாம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில், அது பெண்கள் பற்றிய தலைப்பு தான். அதோடு சேர்ந்து தீவிரவாதம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வதுண்டு. முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னர், பெண் குழந்தைகள் பிறந்ததும் உயிரோடு புதைத்து கொலை செய்யும் இழிவான நிலையில் இருந்த அந்த மக்களை திருத்தியது "இந்த இஸ்லாம்" தான். அவ்வாறு கொலை செய்தால் தலையை வெட்டி மரண தண்டனை என்று சட்டமும் கொண்டு வந்தது. அக்கணமே இக்கொலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. (ஆனால் இன்று இந்தியாவில் அது நடக்கிறது.) எனவே இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறது என்ற பேச்சுக்கு இஸ்லாத்தின் ஆரம்ப சட்டமே மரண அடி கொடுத்துவிட்டது. இன்றைய நாகரீகவாதிகள்! என்று தம்மை சொல்லிக்கொள்வோர் இஸ்லாத்தின் வளர்ச்சி மீதுள்ள பொறாமையை தாங்க முடியாமல், பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற அதே தலைப்பை தான் எடுத்து வைக்கிறார்கள். முக்கியமாக முஸ்லிம் பெண்களின் ஆடைகளை விமர்சித்து, சுதந்திரம் பெற்றுத்தருவதாக கூப்பாடு போடுகிறார்கள். (முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை. அது அரேபிய கலாச்சாரம் மட்டுமே) ஆனால் அவர்கள் சுதந்திரமாக கருதும் நாடுகளில் தானே உலகில் அதிகமாக பெண்கள் மீது வன்முறை நடக்கின்றன? #ஆணும் பெண்ணும் சமன் என்ற ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறாகும். ஆணும் பெண்ணும் சமன் எனில்.... * உடலில் ஒரு கட்டை கால் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு ஒரு ஆணுக்கு வெளியில் வர முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு அப்படி அணிந்துகொண்டு வீட்டில் உள்ள குடும்பத்தவர்களின் முன்னால் கூட வரமுடியாது என்பதை உணர வேண்டும். (முடிந்தால் இதை சவாலாக ஏற்று செய்துகாட்டட்டும். எனவே ஆணும் பெண்ணும் சமன் அல்ல என்று தெளிவாக தெரிகிறது.) இப்படி "ஆணும் பெண்ணும் சமன்" என்ற ஒரு கபடத்தனமான கருத்தை பரப்புவதன் மூலம், ஒழுக்கமாக வாழ்ந்த பெண் இனத்தை #அவிழ்த்துக்காட்டும் நிலைக்கு கொண்டுவந்தவர்கள் யாரெனில் இந்த நவ நாகரீகவாதிகள்! தான். பெண்கள் ஒழுக்கமாக இருந்தால் தனது #வியாபாரத்திற்குபாவிக்க முடியாது என்பதால், அவர்களை நாகரீக பெண்களாக உசுப்பேற்றிவிட்டு, அவிழ்த்துக்காட்ட வைத்து, சினிமா வியாபாரத்தில் விற்றார்கள். இன்னும் அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை காட்டி விற்கிறார்கள். ஒரு பொருளை விளம்பரப்படுத்த எதற்கு பெண்ணை காட்ட வேண்டும்??? இது தான் நவநாகரீகவாதிகள்! பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியமா??? (இஸ்லாத்தின் பார்வையில் இது கூட விபச்சாரமே...) நடிகைகளை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, அவர்கள் வயதானதும் கைவிட்டு விடுவதும், அவர்கள் அலைந்து திரிவதும் அடிக்கடி காணும் செய்திகள். இதற்கும் #விபச்சாரவிடுதி நடத்துவோருக்கும் என்ன வித்தியாசம்??? இரண்டிலும் பெண்களின் இளமையை வைத்து தானே வியாபாரம் நடக்கிறது??? முடியுமெனில் #கிழவிகளை மட்டும் வைத்து விளம்பரமும் சினிமாவும் எடுத்து வென்று காட்டுங்கள். அப்போது ஆணும் பெண்ணும் சமன் என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்தளவுக்கு இஸ்லாம் மீது அவதூறு பரப்பி, போதாக்குறைக்கு#வாளால் பரப்பியதாகவும் புரளி கிளப்பி விட்டு அதன் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் #வெட்கம்இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. * இவ்வாறு அவதூற்றுக்கு உள்ளாகியும், இதே மதத்தை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், #கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞம்நிதானமாக யோசிக்க வேண்டும். அவர்கள் யாரையும் கிறிஸ்தவ திருச்சபைகள் விலைக்கு வாங்குவது போல இஸ்லாம் வாங்கவில்லை. அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், ஏராளம் புகழோடும் செல்வாக்கோடும், வசதியோடும் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் எனில்..... இஸ்லாத்தின் எதிரிகளால் வர்ணிக்கப்பட்டவாறு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தவில்லை என்று #10000000% உறுதியாகிறது. தன் குடும்ப பெண்களுக்கான (தாய், மனைவி, மகள், சகோதரி) செலவுகளுக்கு ஆண்கள் தான் பொறுப்பாளிகள் என்று கூறி பெண்களை கண்ணியப்படுத்திய மதம் உலகில் #இஸ்லாம்மட்டுமே.... எதிரிகள் என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அவர்களால் இறைவனை வெல்லவே முடியாது. தாயை விட அள்ளாஹ் 70 மடங்கு அன்பு கொண்டவன் என்பதால் தான், இஸ்லாத்தின் எதிரிகளை தண்டிக்காமல் அவர்கள் உண்மையை ஏற்று திருந்தும் வரை இன்னும் விட்டு வைத்துள்ளான். [அல் குர்'ஆன் 14:42] #மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். எனவே இவர்கள் திருந்துவதற்கான அவகாசத்தை இறைவன் வழங்கியே இருக்கிறான். இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாம் மீது வேண்டுமென்றே குரோதம் கொண்டு இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள். உலகின் அனைத்து மதங்களும் தினமும் வீழ்ச்சியடைந்து கொண்டு இருப்பதாக #புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இஸ்லாம் வளர்ச்சியடைவதாக டீவீ செய்திகள் கூட சொல்கின்றன. இலங்கையில் இஸ்லாம் மதத்திற்கு இந்துக்கள் பெருமளவில் மாறுவதாகவும், அதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இந்து அமைப்பொன்று அண்மையில் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தது. அதில் வேடிக்கையாக#பொதுபலசேனா எனும் பெளத்த அமைப்பும் இணைந்துகொண்டது. ******** இதன் மூலம் உலகம் உணரும் உண்மை என்னவெனில், தமது மதங்களில் உள்ள பிழையான கருதுகோள்களை சகிக்க முடியாமல் அதிலிருந்து வெளியேறி உண்மை மதமான இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்று தெளிவாக தெரிகிறது. [அல் குர்'ஆன் 9:32] #தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். யா அள்ளாஹ்! உலகெங்கும் இஸ்லாத்தை விரிவடைய செய்வாயாக! ஆமீன். என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் சுட்டிக்காட்டவும். மாற்று மத நண்பர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். ஜஸாக்கள்ளாஹ் க்ஹைர். வஸ்ஸலாம். Source:https://www.facebook.com/photo.php?fbid=843151155712266&set=a.330255917001795.92451.100000521670631&type=1 |
இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து!
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எனும் ஆவணப்படத்தை இயக்கி அரிய பெரிய உண்மைகளை வெளிக் கொண்டு வந்ததுடன், தோழமையோடு தொடர்ந்து நம்மோடு களமாடி வரும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாலரும், திரைப்பட இயக்குனருமான சகோதரர் சிபிசந்தர் அவர்கள் நமது அல்-முஃமின் அழைப்பு மையத்தின் சார்பில்
நடந்த தஃவா நிகழ்ச்சியில் ஆற்றிய சிறப்புரை!
பாருங்கள் , பகிருங்கள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாலரும், திரைப்பட இயக்குனருமான சகோதரர் சிபிசந்தர் அவர்கள் நமது அல்-முஃமின் அழைப்பு மையத்தின் சார்பில்
நடந்த தஃவா நிகழ்ச்சியில் ஆற்றிய சிறப்புரை!
பாருங்கள் , பகிருங்கள்!
Thanks to:https://www.facebook.com/sengis.khan
அண்ணல் நபியை இகழ்ந்த நாவுகளே அண்ணல் நபியை புகழ்ந்த அதிசயம்!
ஹோலன்ட் நாடாளமன்றத்தின்செயல் திறன் நிறைந்த உறுப்பினர்களில் ஒருவர் தான் அர்னோல்ட் இவர் 47 ஆண்டுகளாக ஹோலன்ட் நாடாளமன்றத்தின் உறுப்பினராக செயலாற்றி வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் கடுமையாக விமர்ச்சித்து திரைபடம் தயாரித்ததும், பிறகு மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று கொண்டதும் மாநபியின் பள்ளியில் அமர்ந்து கதறி அழுததும் அனைவரும் அறிந்ததே.
இறைதுதர்களின் கண்ணியத்தை காப்போம் என்ற தலைப்பில் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக மாநாட்டிர்கு சிறப்பு அழைப்பாளராக சகோ அர்னோல்ட் வருகை தந்திருந்தார் மாநபியை ஒரு காலத்தில் இகழ்ந்தவர் அதே மாநபிக்கு புகழ் மாலை சூட்டுவதை கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். மாநபியை இகழ்ந்த உதடுகளில் இருந்தே மாநபியின் புகழ் பாடும் வார்த்தைகள் புறப்பட்டு வந்தது உண்மையிலேயே பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அந்த மாநாட்டு நிகழ்வின் முதல் அமர்வின் இறுதியில் மக்கா மதினா பள்ளிகளின் நிர்வாககுழு தலைவராக உள்ள மார்க்க அறிஞ்ஞரும், சிறந்த காரியுமான அப்துரஹ்மான் சுதைஸ் அவர்கள் தான் அணிந்திருந்த மேலங்கியை களட்டி சகோ அர்னோல்ட் அவர்களுக்கு அணிவித்து அவரை கவுரவித்தார். அந்த அழகான காட்சியை தான் படத்தில் காண்கின்றீர்கள்.
நன்றி.
முகநூல் நண்பர்கள்.
&
http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=4493
நரகத்திலே...
ஒரு மனிதன் இருந்தான் நரகத்திலே...
அவன் அல்லாஹ்விடத்திலே பேசினான்!!
அல்லாஹ் அவன் கேட்டதை எல்லாம் கொடுத்தான்!!!
அல்லாஹ் அவன் கேட்டதை விட அதிகமாக தருகின்றேன் என்று சொன்ன பொழுது!!!
அவன் அல்லாஹ்வை பார்த்து என்னை கேலி செய்கின்றாயா?? என்றான்...
அல்லாஹ் என்ன தருவதாக கூறினான்???
அவன் கேட்ட இந்த கேள்விக்கு அல்லாஹ்வின் பதில் என்ன??
இந்த வீடியோவை கொஞ்சம் அல்லாஹ்வின் அன்பை உணர பாருங்கள் ...
http://www.youtube.com/
ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம்!!
(இஸ்லாமிய முறையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தாள்...
இயந்திரமாகும் இந்த உலக வாழ்கையில்...
உங்கள் பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்..)
ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம்.
மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?
தந்தை: கேளேன்...
மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?
தந்தை: 100 டாலர் ...
மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!
தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.
மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.
தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?
மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.
தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள்.
நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே!!
From:-Thasbeeh Media
அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்??
பார்த்தல் என்ன தவறு என்ற கேள்வியும் இருகின்றதா??
அல்லது கட்டுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்!! ஆனால் முடியவில்லையே??? என்ற பதிலா???
இதோ ஓர் வரலாறு உங்களுக்கு முன்னால்??
இந்த விடியோவை ஒரு முறை பார்த்து விட்டு கொஞ்சம் முடிவு செய்யுங்கள்??உங்கள் நிலைபாட்டை???
Click Here:-
http://www.youtube.com/
அல்லாஹ்வை சந்திக்க விருப்பமா??
அல்லாஹ்வை சந்திக்க விருப்பமா??
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:-
யார் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்புகின்றான்!!!
ஆம், நானும் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றேன்,ஆனால் கேள்வி என்ன வென்றால்???
அவனை சந்திப்பதற்கு சுத்தமான ஈமானோடு தான் நான் இருகின்றேனா????
இந்த கேள்வியோடு இந்த வீடியோவை பாருங்கள்:-
Click Here:-
http://www.youtube.com/ watch?v=6KcK2OY7hLs
(யா அல்லாஹ்!!!! நான் உன்னை சந்திக்க வரும் அந்த நேரத்திற்கு முன்னால் என் ஈமானை சுத்தமான நிலையில் மாற்றுவதற்கு எனக்கு நீ உதவி செய்வாயாக!!
Photo:-Dr.Bilal Philips.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:-
யார் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்புகின்றான்!!!
ஆம், நானும் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றேன்,ஆனால் கேள்வி என்ன வென்றால்???
அவனை சந்திப்பதற்கு சுத்தமான ஈமானோடு தான் நான் இருகின்றேனா????
இந்த கேள்வியோடு இந்த வீடியோவை பாருங்கள்:-
Click Here:-
http://www.youtube.com/
(யா அல்லாஹ்!!!! நான் உன்னை சந்திக்க வரும் அந்த நேரத்திற்கு முன்னால் என் ஈமானை சுத்தமான நிலையில் மாற்றுவதற்கு எனக்கு நீ உதவி செய்வாயாக!!
Photo:-Dr.Bilal Philips.
Thanks:
என் வாழ்வின் உண்மைய போராட்டம்!!
வெற்றியா?? தோல்வியா???
நபியவர்கள் சொன்னார்கள்:-
உண்மையான சிறந்த ஜிஹாத்(அற வழி போர்) என்பது நீ உன் உள்ளத்தில் இருக்கும் தீய சக்தியை அழிப்பதற்காக நீ உன் உள்ளதோடு போராடுவது தான்.
உள்ளங்களை அடக்கி ஆளும் என் இறைவா!!என் உள்ளதை பரிசுத்தபடுத்து!!!!
உன்னை மறந்து வாழும் என் உள்ளதை உன் நினைவால் வாழ வைப்பதற்கு நீ உதவி செய்!!!
உள்ளதோடு போராடி வெற்றி பெற்ற அந்த நல்லவர்களோடு என்னையும் சேர்த்து விடு!!
:-(எப்படி என் உள்ளதோடு போராடி வெற்றி பெறுவது என்ற கேள்வியா??
இந்த உரையை கொஞ்சம் கேளுங்கள்)
Click Here:-
http://www.youtube.com/
உலக வாழ்கையின் உண்மையான இன்பத்தை அடைய வேண்டுமா??
உலக வாழ்கையின் உண்மையான இன்பத்தை அடைய வேண்டுமா??
நபியவர்கள் சொன்னார்கள்:-
உலகம் எல்லாம் இன்பம் தான்,அந்த இன்பங்களில் சிறந்த இன்பம் நல்ல ஸாலிஹான( மார்க்கம், ஒழுக்கம், குணம் உள்ள) பெண் (கிடைப்பது) தான்.
!!!!இன்னும் திருமணம் முடிக்க வில்லை என்றால்!!!
யா அல்லாஹ்!! இப்படி பட்ட ஸாலிஹான பெண்களை திருமணம் செய்ய கூடிய பாக்கியத்தை தருவாயாக!!!
!!!!!!திருமணம் முடித்திருந்தால்!!!!!!!
யா அல்லாஹ்!!!எங்கள் மனைவிமார்களை ஸாலிஹான பெண்களாக ஆக்குவாயாக!!!
நபியவர்கள் சொன்னார்கள்:-
உலகம் எல்லாம் இன்பம் தான்,அந்த இன்பங்களில் சிறந்த இன்பம் நல்ல ஸாலிஹான( மார்க்கம், ஒழுக்கம், குணம் உள்ள) பெண் (கிடைப்பது) தான்.
!!!!இன்னும் திருமணம் முடிக்க வில்லை என்றால்!!!
யா அல்லாஹ்!! இப்படி பட்ட ஸாலிஹான பெண்களை திருமணம் செய்ய கூடிய பாக்கியத்தை தருவாயாக!!!
!!!!!!திருமணம் முடித்திருந்தால்!!!!!!!
யா அல்லாஹ்!!!எங்கள் மனைவிமார்களை ஸாலிஹான பெண்களாக ஆக்குவாயாக!!!
Subscribe to:
Posts (Atom)












