Hindu Muslim Unity



SHARE !!!!! SHARE !!!! Mohamed Mydeen பாசிச வெறியர்களுடன் விவாதம் செய்யும் முஸ்லிம்களின் கவனத்திற்க்கு!!! முதலில் நாம் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்! மத்திய ஆசிய தரைக் கடல் கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவிற்க்குள் நுளைந்த ஆரிய வந்தேரி பார்ப்பனர்கள் மட்டுமே நமக்கும் இந்துக்களுக்கும் பொதுவான எதிரி!! நாம் எதிற்க்க வேண்டியது இந்துத்துவா கொள்கையுடை பாரதீய ஜனதா பார்டி இந்து முன்னனி விஷ்வ ஹிந்து பர்ஸித் பஜ்ரங்தள் இந்து மக்கள் கட்சி போன்ற இன்னும் பல தேச விரோத கயவர்களைத் தான்!! இதற்க்கெல்லாம் தாய் கழகம் ஆர் எஸ் எஸ்!! இந்திய தேசதந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த பயங்கரவாத இயக்கம் தான் ஆர் எஸ் எஸ்! மூன்று முறை தடை செய்யப் பட்ட இயக்கம் ஆர் எஸ் எஸ் என்பது குறிப்பிடதக்கது!! அந்த நயவஞ்சக கயவர்கள் தான் முகநூலில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க சூழ்ச்சி செய்துக் கொண்டிருக்கின்றனர்!! அவர்களுக்கு கருத்துக் கருத்தோடு மோத தெரியாது அழகிய முறையில் விவாதம் செய்யவும் தெரியாது!! அவர்களின் ஒரே நோக்கம் முகநூலில் கலவரம் செய்ய வேண்டும் என்பதே! முகம் மற்றும் முகவரியை மறைத்து வைத்துக் கொண்டு ஆபாச அர்ச்சனை செய்ய வேண்டும் இதுவே அவர்களின் நோக்கம்!! இதை அறியாத நம் இந்து உறவுகள் ஏதோ முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து இந்துக்களை சாடுகின்றனர் என்று தவறாக நினைத்துக் கொண்டு நம்மை வசைப் பாட ஆரம்பித்து விடுகின்றனர்!! ஒரு சில முஸ்லிம்களும் வறம்பு மீறி நடந்துக் கொள்கின்றனர் அங்கே விவாதக் களம் போர் களமாக மாறி விடுகிறது எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாம் இந்துக்களை சாடக் கூடாது மாறாக இந்துத்துவா கயவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்!! இப்பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்து என்பது வேறு!! இந்துத்துவா என்பது வேறு!! நாம் இந்துவாக இருந்து தான் முஸ்லிம்களாக மாறினோம்!! ஆகவே மத்திய ஆசிய தரைக் கடல் கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவிற்க்குள் நுளைந்த ஆரிய வந்தேரிகளை தான் ஓட ஓட விரட்ட வேண்டுமே தவிற இந்துக்களை இல்லை!! இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்துவத்துவா கயவர்களுக்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து தக்கப் பாடம் புகட்டுவோம்!! பதிவின் நோக்கம் புரிந்தால் பிறருக்கு கொண்டு செல்லுங்கள்!!!

No comments:

Post a Comment