அன்புடையீர்,
சவூதி அரேபிய அரசாங்கம் ஸ்பான்சர்களிடம் இருந்து ஒப்படைக்கப்பட்ட ஏறக்குறைய 15000ம் பாஸ்போர்ட்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதற்குண்டான நடவடிக்கைகளில் இந்தியத்தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளது.
நாளை 13/05/2013 முதல் 18/05/2013 (மாலை 6 மணி முதல் 9 மணி வரை) அவைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பாஸ்போர்ட் உரிமையாளரிடம் மட்டுமே ஒப்படைக்கபடும் என தூதரகம் அறிவித்துள்ளது. உங்களுடைய பாஸ்போர்ட் என்பதற்கு சாட்சியாக் உங்களிடம் உள்ள பழைய பாஸ்போர்ட் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த இணைப்பில் உள்ள கோப்பில் பாஸ்போர்ட்டுக்கு உரியவர்கள் தங்களிடமுள்ள பாஸ்போர்ட் நகலுடன் இந்திய தூதரகத்தை அனுகி பெற்றுக் கொள்ளவும்.
நேரடியாக தூதரகம் வர இயலாதவர்கள் இதில் உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். Embassy helpline numbers 01 4884697, 01 4881982, 0501699879, 0501700106, 0501699895, 0501699894.
நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்பதை கவனத்தில் கொள்ளவும். (இந்தச் செய்தியை இந்தியர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு இந்தியத்தூதரகம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது)
http://www.indianembassy.org.sa/WebFiles/fm.pdf
www.indianembassy.org.sa

No comments:
Post a Comment