பெங்களூர் பா ஜா க அலுவலகம் குண்டுவெடிப்பு முஸ்லிம் நிரபராதிகள் விடுதலை :
முஸ்லிம் தீவிரவாதி அன்று :
http://www.dinamalar.com/news_detail.asp?id=697526
http://www.dinamalar.com/news_detail.asp?id=838424
தீவிரவாதமும்!! இந்திய காவல் துரையின் கையாலாகாத தனமும்!! பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பீர் முகைதீன்(மேலப்பாளையம்),சதாம் ஹுசைன் (கோவை),ஹனிபா(தென்காசி) ஆகியோரை எந்த குற்றமும் இல்லை என்பதால் பெங்களூரு நீதி மன்றம் விடுவித்துள்ளது. இவர்கள் கைது செய்யப் பட்ட பொழுது வரிந்து கட்டிக் கொண்டு செய்தி வெளியிட்ட விபச்சார ஊடகங்கள்,இவர்கள் விடுதலையான செய்தியை தற்பொழுது வரை எந்த செய்தியும் சொல்லவில்லை தி ஹிந்து பத்திரிக்கை தவிர்த்து.நாளுக்கு நாள் ஊடக விபச்சாரத்தின் உண்மை முகம் கிழிந்து கொண்டு வருகிறது.காவல் துரையின் கையாலாகாத தனமும் நாளுக்கு நாள் வெளிப்பட்டு கொண்டு தான் உள்ளன. ஒரு செம்பரி ஆடு போனால் அதை பின் தொடர்ந்து வரும் 100 கணக்கான செம்பரி ஆடுகளும் முதல் ஆட்டின் பின்னே செல்லுமாம். அது போல் நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை மட்டுமே சுற்றி விசாரணையை நடத்தினால் உண்மை குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்க முடியும் நாட்டில் எப்படி சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த முடியும். இது தொடருமேயானால் நாட்டு மக்களுக்கு காவல்துறை மீதுள்ள நம்பிக்கை கேள்விக் குறியாகிவிடும்.அதை உணர்ந்து காவல்துரை செயல்படவேண்டும். முக்கியமாக கருப்பு சட்டையை போர்த்திக் கொண்டு இப்பொழுது காவிக் கயவர்கல் சிலர் தேசியவாதம் பேச புறப்பட்டுள்ளனர்.ஒரு முஸ்லிம் குற்றவாளி என்று கைது செய்யப் பட்டு விட்டால் அவருக்காக யாரும் பரிந்து பேசக் கூடாதாம்.அவர்களை நாமும் தீவிரவாதி என்று தான் அழைக்க வேண்டுமாம்.இப்பொழுது அந்த போலி தேசியவாதிகள் என்ன பதில் சொல்வார்கள்?? அவர்களின் முகத்தை இப்பொழுது எதை வைத்து மறைத்து கொள்வார்கள்?? எங்கு போய் முட்டிக் கொள்வார்கள்?? இதில் நமக்கு ஒரு ஆறுதலான விஷயம் கைது செய்யப் பட்டு 6 மாதத்தில் அவர்கள் குற்றம் இல்லாதவர்கள் என்று விடுவிக்கப் பட்டது தான்.மேலும் நீதி துறையில் இன்னும் கொஞ்சம் நீதி உள்ளது என்று இது போல் சமபவங்கள் நமக்கு உறுதிபடுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்பு நடந்த சில நாளில் அந்த சம்பவத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி செய்தி வெளியிட்ட தினமலம் கூட்டு பத்திரிக்கைகளின் நமப்கத் தன்மை காசுக்காக படுத்து பிழைக்கும் விபசாரிகளை விட கேவலமான நிலையில் உள்ளது .(http://www.dinamalar.com/news_detail.asp?id=697526).இப்பொழுது வரை இந்த நாளிதழ்கள் தங்கள் வலைத்தளத்தில் செய்தி வெளியிடவில்லை எனபது குறிப்பிடத் தக்கது நாட்டில் தொடர்ந்து இப்படி சமபவங்கள் நடந்து கொண்டிருக்க நேத்து குக்கர் வெச்சிருந்ததா ஒருத்தரை பாட்னாவில் கைது செய்துள்ளார்கள் குண்டுவெடிப்பை சம்மந்த படுத்தி நாட்டில் காவல்துறை செயல் இப்படி இருந்தால் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம் தான்.ஆர் எஸ் எஸ் டவுசர்களுக்கு குதூகலம் தான். சிறுபான்மையினர் பாதுகாப்பு கேள்விக் குறிதான் சில நாட்கள் முன்பு தமிழகத்தில் தமிழகக் காவல்துறையால் தயாரித்து நடித்து வெளியிடப் பட்ட போலிஸ் பக்ருதீன் 007 என்ற ஹால்லிவுட் டப்பிங் படம் பற்றிய உண்மை தன்மையும் விரைவில் வெளியாகும் .
மொள்ளமாரி நாய் - எல்லா நியூஸ் ளையும் வந்த பிறகு - நேவு போடாறான் பொறம்போக்கு தின மலர்
முஸ்லிம் நிரபராதி இன்று :
பேரை கூட போடவில்லை - இந்த விபச்சார பத்திரிக்கைகள்
- IQRA NETT News — with Murattu Payyan Mohammedfaizal, Senthil Nathan, Che Sathya Moorthy and 38 others.
Malala
நபிலா....மலாலா ..? ஒரு ஒப்பீடு...! ( என்ற என் பதிவிற்கு வந்த எதிர்வினை..)
ஊடகங்களின் செய்திகள் பல விதத்தில் பொய்களால பொய்களால் கட்டப்பட்ட கோட்டைகளாக மட்டுமே உள்ளன.. உதாரணமாக, தலிபான்கள் பெண் கல்லூரியை உடைத்தவர்கள்.... பெண் கல்வியை தடுப்பவர்கள். இன்னும் சில உள்ளன இவை போன்று அது உண்மையா..?
தாலிபன்கள் எதிர்ப்பது மேற்கத்திய கல்வி முறை என்னும்... ஆன் மற்றும் பெண்கள் சேர்ந்து கல்வி கற்பதை மற்றும் ஆபாசங்களை மட்டும் தான்..
மேலும், இன்றும் கூட தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கல்வியை பயின்று தான் வருகின்றனர். ஏன் அவர்களை எல்லாம் மலாலாவை போல கொல்ல நினைக்கவில்லை..? ( மலாலாவை தாலிபான்கள் கொல்ல நினைத்தார்கள் என்பதற்கு கூட சரியான ஆதாரம் கிடையாது என்பது வேறு கதை ).
சற்று சிந்தித்து பாருங்கள்... தாலிபன்கள் பெண்கள் கல்லூரிகளை உடைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் ..உண்மை தான் பெண்கள் மட்டுமில்லை ஆண்கள் கல்லூரிகளையும் தான் உடைத்தார்கள் ...
ஏன்..? இந்த உண்மைகளை மீடியாக்கள் செல்வதில்லை காரணம், அப்படி கூறும் பட்சத்தில் தாலிபான்கள் பெண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் என்ற பொய்யிற்கு வலு சேர்க்கமுடியாது அல்லவா..? அதனால் தான் கூறுவதில்லை ..
மேலும், தாலிபான்கள் கல்லூரிகளை வீம்புக்காக உடைக்கவில்லை..
மாறாக, இந்த கல்லூரிகளையும் பள்ளிகளையும் தான் பாகிஸ்தான் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கும் விடுதிகளாக பயன்படுத்தினர்..
( உதாரணமாக மாவோஸ்ட்கள் பள்ளிகளை குண்டு வைத்து தகர்க்கிறார்கள் என்று சொல்வதைப் போல.....)
இப்படி ராணுவ தளங்களுக்காக பயன்படுத்தும் போது உடைக்காமல் பாதுகாக்கவா செய்வார்கள்...? மேலும், மலாலா என்பவர் அமெரிக்காவின் செயல்பாட்டின் படி நடக்கும் ஒரு பெண் அவ்வளவே....
அவரது காயத்தில் கூட பல சர்சைகளும் உள்ளன..அதுவும் கூட இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை..ஆனால் என்ன செய்ய..? மீடியாக்கள் அனைத்தும் அமெரிக்க கை கூலிகள் .தலிபான்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போராளிகள்..
அப்படி இருக்கும் போது எப்படி தாலிபான்களை பற்றி உண்மையான செய்திகளை மீடியாக்கள் வெளியிடும்..? இறுதியாக 'யுவான் ரிட்லி' என்ற பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளரை ஆப்கனில் வைத்து தலிபான்களை கைது செய்து, பின்னர் தலிபான்கள் விடுவித்த போது யுவான் ரிட்லி குறிப்பிட்ட சம்பவம்
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் " உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..
என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையை... அவர்களை பற்றிய உண்மையான செய்திகளை அளித்தால் போதுமாம்.
நாம் ஊடகங்களை நம்பும் பட்சத்தில் அது என்றைக்கும் அவர்களின் எஜமானன் அமரிக்காவுக்கு மட்டும் தான் கட்டுபப்டும்..இனி உண்மையை தீர்மானிப்பது நம்மை பொருத்தது .....அன்புடன் தமிழ் சகோதரன்.
நன்றி
Nsa Khadir — with Sherlin Sesuraj and Mohamed Noordeen.
Gas Leakage - கியாஸ் கசிவு
கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி! ! ! ! பயனுள்ள தகவல்,அதிகம் அதிகம் பகிரவும்... கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி – ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்திஉள்ளது. அந்த எண் 1800-425-247-247. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை இன்று முதல் ஏற்படுத்தி உள்ளது. இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும். உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்குதகவல் தெரிவிக்க வேண்டும்.
Jihad - Sri Lakshmi Sankarasarya
Subramaniaswami Speech
ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் - ஜிஹாத் விளக்கம்!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.
இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.
கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.
"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."
பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.
இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.
ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?
நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர்.
மனிதன்
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவையெல்லாம் தேவையா..?
Missing
நீங்கள் கட்டவிருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்.
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது
ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதி தாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு வீட்டுக்கா ன பிளான் (வடிவமை ப்பு) உருவாக்கி கொடு க்க ஒரு தளம் உதவுகி றது.
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design, Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களி ல் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வல து பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக் க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத் துக் கொள்ளலாம். Transform என்ற டூ லை பயன்படுத்தி எங்கு வேண்டுமானா லும் நகர்த்தலாம் வடிவ த்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொ த்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பய னுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html
ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதி தாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு வீட்டுக்கா ன பிளான் (வடிவமை ப்பு) உருவாக்கி கொடு க்க ஒரு தளம் உதவுகி றது.
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design, Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களி ல் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வல து பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக் க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத் துக் கொள்ளலாம். Transform என்ற டூ லை பயன்படுத்தி எங்கு வேண்டுமானா லும் நகர்த்தலாம் வடிவ த்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொ த்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பய னுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html
Subscribe to:
Posts (Atom)



















.jpg)