தேவையான பொருட்கள்
சிக்கன்
1 கிலோ
வரமிளகாய்
50 கிராம்
பெரிய வெங்காயம் 3
இஞ்சி பூண்டு விழுது
2 ஸ்பூன்
தக்காளி 3
உப்பு சிறிதளவு
செய்முறை
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும். வரமிளகாய் ஊற வைத்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வரமிளகாய் பேஸ்டை போடவும்.
இஞ்சிப் பூண்டு விழுதை சேர்க்கவும். நன்றாக வதக்கிய பிறகு தக்காளியை சேர்க்கவும்.
உப்பு கறிவேப்பிலை சேர்த்து, பொறித்த சிக்கனை போடவும்.
10 நிமிடம் சிம்மரில் வைத்து மல்லித்தழை தூவி, இறக்கவும்.

No comments:
Post a Comment