(044-2345 5801)க்கு பொதுவாக பயணிகள் புகார் கூறும் பொழுது பேருந்தின் எண் மட்டுமே சொல்லி புகார் அளிப்பார்கள் ..
ஆனால் பேருந்துகளின் முன் பின் மற்றும் பக்கவாட்டு புகுதிகளின் இருபுறம் என நான்கு புறமும் """ப்ளீட் எண்""எழுத பட்டிருக்கும் . அதன் மூலம் பேருந்து எண் ,பணிமனை ,அந்த பேருந்துகளில் பனி புரியும் ஓட்டுனர் நடத்துனர் விவரங்களை எளிதில் அடையலாம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் .அதனால் 044-2345 5801 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள """ப்ளீட் எண்""கூறி புகரை தெரியபடுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும் ...