Dr. Abdullah (பெரியார்தாசன்)



அனைத்து ஹிந்து கிருஸ்துவ சகோதர சகோதரிக்கு இதை பகிருங்கள்..

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துலாஹி வ பரகாத்துஹு

எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹுக்கே எல்லாம் புகழும்.

அனைத்து ஹிந்து கிருஸ்துவ சகோதர சகோதரிக்கு இதை பகிருங்கள்..

இஸ்லாத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ளட்டும்..
அவர்களின் "இஸ்லாத்தின் மீதான தவறான எண்ணங்கள்" குறையட்டும்..
அவர்கள் அனைவரும் இதை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்...

"பாபரி மஸ்ஜித்" சம்பவம் நியாபகம் உள்ளதா??

அதை இடிக்கும் போது மேல நின்றுகொண்டு 2 சகோதரர்கள்
"இடிப்பது போல் புகைப்படம் வெளியானதே"
அவ்விருவரின் நிலை என்ன ஆனது என்று யாருக்காவது தெரியுமா?

இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கூறியுள்ளதை பாருங்கள்..
அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்று...
அல்லாஹு அக்பர்...

http://youtu.be/vLTtbFokWJA

மற்றும் இஸ்லாத்தை பற்றியும் கூறியுள்ளதை பாருங்கள்..

((கிறிஸ்தவர்களே, இந்து சகோதரர்களே,
நீங்கள் இல்லையென்றால்,
நாளை உங்கள் பிள்ளைகள்
உண்மை தெரிந்து
இஸ்லாத்தை நோக்கி
வரதான் போகிறார்கள்,
உண்மை கூடியவிரைவில் வெளிவரும்..
நன்மையில் முந்தி கொள்ளுங்கள்,
வீண் பிடிவாதம்
உங்களை நேர்வழியில் இருந்து
தடுத்திட வேண்டாம்..,
இஸ்லாத்தை பற்றி இஸ்லாமிய நண்பர்களிடம்
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..
அவர்கள் உண்மையை சொல்லுவார்கள்...

இஸ்லாத்தை பற்றி அறியாதவர்களிடம்
கேட்டால் உண்மை தெரிய வராது...
- சிந்தியுங்கள்))

இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லை
மறுமை ஒன்று உள்ளது அது தான் நிரந்தரம்...

No comments:

Post a Comment