McAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற

McAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற

கணினியில் தகவல்களை பாதுகாக்கஆண்டிவைரஸ்களில் பணி முக்கியமானது. எனவே நல்ல ஆண்டிவைரஸ்மென்பொருள்களை விலை கொடுத்து வாங்கி கணினியில் பயன்படுத்துவதுநல்லது. தவறான முறையில் Crack மூலம் உடைத்து உபயோகிக்க படும்பாதுகாப்பு மென்பொருள்கள் எப்போதும் முழு பாதுகாப்பு அளிக்குமா என்பதுசந்தேகமே.

பிரபல
பாதுகாப்பு மென்பொருள் நிறுவனங்கள், சில நேரங்களில் சலுகையில்தனது மென்பொருள்களை வெளியிடும். இது போன்று தற்போது Mcafee நிறுவனம் தனது VirusScan® Plus என்ற மென்பொருளை ஒரு வருடத்திற்குஇலவசமாக வழங்குகிறது.

இந்த
மென்பொருள் McAfee ஆண்டிவைரஸ், McAfee பயர்வால் , McAfee ஆண்டிஸ்பைவேர் , McAfee சைட் அட்வைசர் ஆகியவற்றைஉள்ளடக்கியதாகும். இதனை மூன்று கணினிகளில் நீங்கள் இலவசமாகஉபயோகித்து கொள்ளலாம்.

இதனை
பெற இதன் சலுகை பக்கத்திற்கு இந்த லிங்க்கை http://tinyurl. com/yaj8yzrகிளிக் செய்து செல்லவும். அங்கே 'Download Trial' என்பதனை கிளிக் செய்யவும்.
அடுத்து தோன்றும் பக்கத்தில்கேட்கப்படும் தகவல்களை அளித்து ஒரு McAfee கணக்கை திறந்துகொள்ளுங்கள்.

அடுத்த பக்கத்தில் 'Download' என்பதை கிளிக் செய்து கொண்டு தொடரும் பக்கங்களில் McAfee மென்பொருளை (DMSetup.exe) தரவிறக்கி கொள்ளவும்.
தரவிறக்கிய மென்பொருளைதிறந்தால் அது உங்களிடம் உங்கள் McAfee கணக்கு விபரங்களை கேட்கும்.
சரியாக அளிக்கவும். பின்புவைரஸ் ப்ளஸ் மென்பொருள் தரவிறங்கி உங்கள் கணினியில்நிறுவப்படும். McAfee
இது முழுக்க McAfee நிர்வனத்திடம் இருந்து சலுகையில் கிடைப்பது. எவ்வித வில்லங்கமும்இல்லாதது. பாதுகாப்பானது.

முக்கிய
குறிப்பு : இந்த சலுகை எல்லா காலங்களிலும் நடைமுறையில்இருக்காது. எவ்வளவு விரைவில் முடியுமோ கணக்கு உருவாக்கி தரவிறக்கிகொள்ளுங்கள். விரைவில் காலாவதி ஆகி விடலாம்.

5 comments:

  1. Hi there,
    I appreciate your Blog. Thank you for sharing your valuable information.
    Check out our website we provide Antivirus Helpline support services. If you face any Antivirus related issues give us call at 1-888-883-9839.

    ReplyDelete
  2. Thank you so much for sharing this information. Although if you faced some issues when you used McAfee then contact McAfee Antivirus Helpline Number.

    ReplyDelete
  3. McAfee Antivirus Customer Support Eliminating Problems Instantly
    We are a third party antivirus support that lay its support services 24/7 to all the users. Whenever you find yourself in any problem then contact our support team by dialing toll-free number +(1)-800-608-2315 you can get the latest versions of McAfee products in the form of CD and OEM software at our online store. Other than that you can also get renewal coupons available at our stores.

    ReplyDelete
  4. If you need to fix McAfee error code 1603 then in that case it is advisable that the user first of all gets the windows registration entries repaired after that the user needs to conduct a malware scan on the system after that get the system drivers updated. If you still need more information then ask for it from the experts.

    ReplyDelete
  5. Looking for mcafee cancel subscription, visit on: mcafee cancel subscription

    ReplyDelete